வதம்
அழகான
பெண்களெல்லாம்
வயதானவர்களுக்கே
வாழ்க்கைப்படுகிறார்கள்
இறக்கைகள்
பிய்த்தெறியப்பட்ட
வண்ணத்துப்ப்பூச்சிபோல!....
(நண்பனின் வீட்டிற்காக மதுரை சென்றபோது பார்த்தது)
மெல்லிய உணர்வுகளை வன்மையாகவும் வல்லிய உணர்வுகளை மென்மையாகவும் காற்றுவாக்கில் சொல்லிப்போகும் இதழ்
1 Comments:
அன்பு முரளி,
போதுமே அறவியற் காவல்தனமான
கவிதைகள்.
உனக்கான கவிதையை நீயே தான் எழுத வேண்டும் என்றாலும், கலப்பை முனை கவிதைகளை எதிர்பார்க்கும்
Post a Comment
<< Home